உள்ளடக்கத்துக்குச் செல்

கிளைட் டோம்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளைட் டோம்பா
தானே உருவாக்கிய தொலைநோக்கியுடன் தனது பண்ணைவீட்டில் டோம்பா (1928)
பிறப்புகிளைட் வில்லியம் டோம்பா
(1906-02-04)பெப்ரவரி 4, 1906
ஸ்ட்ரியடோர், இல்லிநோய், ஐக்கிய அமேரிக்கா.
இறப்புசனவரி 17, 1997(1997-01-17) (அகவை 90)
லாஸ் குருசஸ், நியு மெக்சிகோ, ஐக்கிய அமேரிக்கா.
தேசியம்அமெரிக்கன்
பணிவானியல் வல்லுநர்
அறியப்படுவதுப்ளுடோவை கண்டுப்பிடித்தவர்
வாழ்க்கைத்
துணை
பாட்ரிசியா (1912–2012)
பிள்ளைகள்அன்னெட்ட் மற்றும் அல்டென்
உறவினர்கள்கிளைய்டன் கெர்ஷா (great-nephew)
மாத்தியு டோம்பா
ரிச்சர்ட் டோம்பா
விருதுகள்ஜாக்சன்-க்வில்ட் பதக்கம் (1931)
ரிட்டன்ஹவுஸ் பதக்கம் (1990)

கிளைட் வில்லியம் டோம்பா (Clyde .W. Tombaugh, பெப்ரவரி 4, 1906 – ஜனவரி 17, 1997) [1] ஓர் அமெரிக்க வானியல் வல்லுநர். இவர் 1930-ஆம் ஆண்டு புளூட்டோ கோளை கண்டுபிடித்தார். கோள் அந்தஸ்தை பெற்றிருந்த ப்ளுடோ பின்பு குறுங்கோள் ஆனது. மேலும் பல சிறுகோள்களை இவர் கண்டுபிடித்தார். பறக்கும் தட்டுகளை பற்றி விஞ்ஞான பூர்வமாக ஆராய குரல் விடுத்தார்.

புளூட்டோ கண்டுபிடிப்பு

[தொகு]

அரிசோனா மாகாணத்தில் உள்ள ஃபலாகச்டாப் எனும் இடத்தில் அமைந்துள்ள லோவல் வானாய்வகத்தில் இளம் ஆராய்ச்சியாளராக பணிபுரிகையில், பெர்சீவல் லோவல் மற்றும் வில்லியம் பிக்கரிங் முன்னுரைத்த X கோள் பற்றிய ஆய்வை நிகழ்த்துமாறு டோம்பாவிற்கு பணி வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. The Columbia Encyclopedia. The Columbia University Press. 2015. பார்க்கப்பட்ட நாள் 24 February 2016 – via Questia. {{cite book}}: Unknown parameter |subscription= ignored (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளைட்_டோம்பா&oldid=2767924" இலிருந்து மீள்விக்கப்பட்டது