சோனி
Appearance
வகை | பொதுத்துறை நிறுவனம் (டோபச: 6758) (நியாபச: SNE) |
---|---|
நிறுவுகை | 7 மே 1946 [1] |
நிறுவனர்(கள்) | மாசாரு இபூல்கா அகியோ மோரிடா |
தலைமையகம் | மினாதோ, டோக்கியோ, ஜப்பான்[1] |
சேவை வழங்கும் பகுதி | உலகமெங்கும் |
தொழில்துறை | நுகர்வோர் மின்னணு சாதனங்கள் பொழுதுபோக்கு |
உற்பத்திகள் | ஒலிக் கருவிகள் நிகழ்படம் தொலைக்காட்சி தகவல் தொழில்நுட்பம் குறைக்கடத்தி மின்னணு சாதனங்கள் திரைப்படங்கள் இசை நிகழ்பட விளையாட்டு கருவிகள் |
சேவைகள் | நிதி சேவைகள் |
வருமானம் | வார்ப்புரு:இலாபம் 88.714 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (2008) |
இயக்க வருமானம் | வார்ப்புரு:இலாபம் 3.745 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (2008) |
நிகர வருமானம் | வார்ப்புரு:இலாபம் 3.694 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (2008) |
மொத்தச் சொத்துகள் | வார்ப்புரு:வளர்ச்சி 117.603 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (2008) |
மொத்த பங்குத்தொகை | வார்ப்புரு:வளர்ச்சி US$ 32.465 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (2008) |
பணியாளர் | 180,501 (as of 31 March 2008) [1] |
உள்ளடக்கிய மாவட்டங்கள் | சோனி குழுமம் |
இணையத்தளம் | [1] |
சோனி குழுமம் செப்பான் நாட்டிலுள்ள டோக்கியோ நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் கணினி ஊடகத் தயாரிப்புத் துறையிலும், மின்னணு சாதனங்கள் உற்பத்தியிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆண்டுக்கு சுமார் 88.7 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டும் சோனி நிறுவனம் மின்னணுவியல், நிகழ்படம், தகவல் தொடர்பு, நிகழ்பட விளையாட்டு துறை, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் சார்ந்த சாதனங்களைத் தயாரித்து வருகிறது. குறைக்கடத்தி துறை சார்ந்த விற்பனையில் சோனி நிறுவனம் முதல் 20 இடங்களுக்குள் பட்டியலிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் தனது அடைமொழியாக இதுபோல் வேறொன்றுமில்லை என்ற பதத்தைக் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Sony Global – Corporate Information". பார்க்கப்பட்ட நாள் 11 June 2010.
பகுப்புகள்:
- டோக்கியோ பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள்
- நியூயார்க் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள்
- மின்னியல் தொழில் நிறுவனங்கள்
- நிப்பான் தொழில் நிறுவனங்கள்
- எதிர்மின்னியியல் நிறுவனங்கள்
- மின்னியல் நுகர்பொருள் நிறுவனங்கள்
- வணிக நிறுவனங்கள்
- கணினி வன்பொருள் நிறுவனங்கள்
- நியூயார்க் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள்