2001
Appearance
ஆயிரமாண்டு: | 3-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
2001 திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். இது 21ம் நூற்றாண்டினதும் மூன்றாவது ஆயிரவாண்டினதும் முதலாவது ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
- ஜனவரி 15 - விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது.[1]
- ஜனவரி 26 - இந்திய குஜராத் பூகம்பத்தில் 20000 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
- மே 24 - தனது 16 வயதில் டெம்பாஷெரி என்ற நேபாளம் சின்ன பையன் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தான்.
- ஜூன் 1 - நேபாள அரச குடும்பம் படுகொலை.
- ஜூன் 20 - உலக அகதிகள் தினமாக ஐநா அறிவித்தது. இவர்களுக்காக தனியாக ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளத்.
- ஜூலை 24 - புலிகளால் கட்டுநாயக்க விமான நிலையம் தாக்கப்பட்டது.
- செப்டம்பர் 11 - நியூயோர்க் உலக வர்த்தக மையம் மற்றும் பென்ரகன் மீதான தாக்குதல்களில் 3000 பேர் வரை இறப்பு.
- அக்டோபர் 7 - ஐக்கிய அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் ஆப்கானிஸ்தான் மீது படை எடுத்ததும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ஆரம்பமாகியது.
- அக்டோபர் 23 - அப்பிள் நிறுவனம் ஐபாடை வெளியிட்டது.
- அக்டோபர் 25 - விண்டோஸ் எக்ஸ்பீ வெளியிடப்பட்டது.
- டிசம்பர் 13 - இந்தியப் பாராளுமன்றம் மீதான தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு
பிறப்புக்கள்
இறப்புகள்
- பிப்ரவரி 25 - டொன் பிறட்மன், ஆஸ்திரேலியத் துடுப்பாளர் (பி. 1908)
- மே 13 - ஆர். கே. நாராயண், இந்திய நாவலாசிரியர் (பி. 1906)
- சூன் 21 - கே. வி. மகாதேவன், இசையமைப்பாளர் (பி. 1918)
- ஆகத்து 30 - கொத்தமங்கலம் சீனு, நடிகர், பாடகர் (பி. 1910)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - எரிக் கோர்னெல், ஊல்ஃப்காங் கெட்டர்லி, கார்ல் வீமன்
- வேதியியல் - வில்லியம் னோல்சு, ரியோஜி நோயோரி, கே. சார்ப்லெசு
- மருத்துவம் - லேலன்டு ஹார்ட்வெல், ஆர். ஹன்ட், பவுல் நர்சு
- இலக்கியம் - வி. சூ. நைப்பால்
- சமாதானம் - ஐக்கிய நாடுகள் அவை, கோபி அன்னான்
- பொருளியல் (சுவீடன் வங்கி) - ஜார்ச் அக்கெர்லோஃப், மைக்கேல் ஸ்பென்சு, ஜோசப் ஸ்டிக்லிட்சு