resemble
Appearance
- ஒத்திருத்தல்; ஒத்திரு; ஒன்றுபோல் இருத்தல்;
பயன்பாடு
[தொகு]- He resembles his father. (தோற்றத்தில்) அவன் தந்தையை நினைவூட்டுகிறான்.
- After the earthquake, the city resembled a battlefield. நிலநடுக்கத்திற்குப் பின், அந்த நகரம் ஒரு போர்க்களம் போல் காட்சியளித்தது.