உள்ளடக்கத்துக்குச் செல்

no

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

1. உரி.| adj.| அ.அடை| det.

i. (ஒன்றும்) இல்லை; There is no milk left; You have no sense.

ii. மிகக் குறைவான; finished in no time[1]

iii. அன்று; She is no fool to believe him.

iv. He is a no-nonsense trainer.

2. வி.உரி.| adv.

  • ஒப்பீட்டுச் சொற்றொடர்களில் எதிர்மறைத் தெரிவுகளைக் குறிக்கப் பயன்படும் சொல்; He is no better than the previous boss; He liked the Secretary no better than his assistant[2].

3. பெ.| n.

  • எதிர்மறை பதில் -- எதிர்வினை; "So far we have five yeses, a no, and a maybe."


பலுக்கல்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. மெரியம்-வெப்சுடர்சு [1]
  2. காலின்சு [2]
"https://ta.wiktionary.org/w/index.php?title=no&oldid=1992520" இலிருந்து மீள்விக்கப்பட்டது