உள்ளடக்கத்துக்குச் செல்

facsimile

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

facsimile

  1. உருவ நேர்படி; ஒப்பு நேர்படி; நேர்படி / அசலின் நகல்
  2. பொறியியல். படியுரு
  3. அறிவியல். தொலைநகலி

விளக்கம்

[தொகு]
  1. படங்கள், நிலப்படங்கள், வரைபடங்கள் ஆகியவற்றை அனுப்புதல். உருக்களை அனுப்பும் கருவி மாற்றி அனுப்ப, அவற்றைப் பெறும் நிலையத்தில் மீண்டும் உருவாக்கி ஒரு வகையான காகிதத்தில் நகலெடுத்தல். தொலை நகலெடுத்தல் என்றும் அழைக்கப்படும்.
  2. மூல வண்ணத்தை உள்ளது உள்ளபடி நகலெடுத்தல்.
  3. உண்மை நகல் மறு ஆக்கம். Fax என்று சுருக்கி அழைக்கப்படுகிறது.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=facsimile&oldid=1907054" இலிருந்து மீள்விக்கப்பட்டது