casein
Appearance
ஆங்கிலம்
[தொகு]casein
- கால்நடையியல். பால் புரதம்
- மனையியல். பால் புரதம்
- மருத்துவம். கேசீன்; பால் புரதம்
- மீன்வளம். பாலிலுள்ள புரதம்; பால் புரதம்
- விலங்கியல். கேசின்
- வேதியியல். கசின்; கேசின்; பால்புரதம்
- வேளாண்மை. பால்புரதம்
விளக்கம்
[தொகு]- உறைபால் கட்டியின் அடிப்படைக் கூறாக அமைந்துள்ள பால் புரதம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +