உள்ளடக்கத்துக்குச் செல்

apron

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

apron

  • முன்றானை, தூசிதாங்கி, உள்ளாடைகளுக்குப் பாதுகாப்பாக முன்புறத்தில் அணியப்படும் முரட்டுத்துணி அல்லது தோல்
  • சமய நிலைகளுக்குரிய உடுப்பு
  • திறந்த வண்டியில் கால்களுக்குப் பாதுகாப்பான தோல் போர்வை
  • வாத்தின் வயிற்றுப்புறத்தின் மேலுள்ள கொழுப்படர்ந்த தோல் கப்பலின் முன்புறத்துக்குப் பின்னுள்ள மரக்கட்டை
  • அரங்க மேடையில் முதல் திரைக்கு முன்னுள்ள பகுதி, வண்டிகள் விமானங்க்ள முதலியவை தங்கிடத்தின் நுழைவாயிலில் உள்ள கடுந்தரைப்பரப்பு
  • தாவரவியல். மேல் உடை
  • பொறியியல். இழை கடத்தி; காப்புத் தளம்; காப்புறை; மேலாடை
  • மருத்துவம். மேலங்கி
  • மாழையியல். முகப்புத்தகடு

(வினை.)

  • முன்றானை போன்ற தைக்கொண்டு மூடு அல்லது போர்த்து

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் apron
"https://ta.wiktionary.org/w/index.php?title=apron&oldid=1528910" இலிருந்து மீள்விக்கப்பட்டது