பவழம்
Appearance
பொருள்
பவழம், .
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்: coral
- பிரான்சியம்: corail (கொ.ராய்)
- மலையாளம்: പവിഴം, പവിഴപ്പുറ്റ്
- இடாய்ச்சு: Koralle
விளக்கம்
- ஒரு கடலுயிரினம்
- ஒரு வகைச் சிவப்பு நிற பவழப்பாறையிலிருந்துப் பெறப்படும் கல்லை பவழம் என விளிப்பதுண்டு.
பயன்பாடு
- நகை மற்றும் அணிகளன்களில் சேர்த்துச் செய்யும் சிறப்பு வாய்ந்த மணிகளுள் ஒன்று.
- அவளது பவழச்செவ்வாயில் தோன்றிய புன்னகையினால் கன்னங்கள் குழிந்தன (பொன்னியின் செல்வன்)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பவழம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற