கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
(பெ)
தாய்
- அம்மா
- தாய்லாந்தில் பேசப்படும் மொழி. பாசா தாய் என்றே அவர்கள் அழைக்கின்றனர்.
இலக்கிய மேற்கோள்கள்
[தொகு]
-
- வாழி அவன் தன் வள நாடு மகவாய் வளர்க்கும் தாய் ஆகி
- தாய் கைக் கொடுத்தாள் அத் தையலாள் தூய
- தந்தைக்குத் தாய் உரைப்பக் கேட்டாளாய் முந்தி ஓர்
- சரவணப் பூம் பள்ளியறைத் தாய் மார் அறுவர்
- பார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய் பால்
- தாய் - தாய்மை
- தாய்ப்பால், தாய்மொழி, தாய்நாடு, தாய்வீடு, பூமித்தாய்
- தாயகம்
- மாற்றாந்தாய், வேற்றுத்தாய், செவிலித்தாய்