தன்மை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
(பெ) தன்மை
(தமிழிலக்கணம்)
[தொகு](first personஆங்கில பக்கம் இணைப்பு)
- அதாவது தன்னை மையப்படுத்தும் இடம், தன்மை எனப்படும்.
- ( எடுத்துக்காட்டு )
- நான், உங்களுக்கு இவ்விலக்கணத்தை விளக்கினேனா?
- இதிலுள்ள நான் என்பது, இலக்கணப்படி தன்மை இடத்தில் இருக்கிறது.
விளக்கங்கள்
[தொகு]1.ஒருவருடைய அல்லது ஒன்றின் இயல்பு. character, characteristic
- ( எடுத்துக்காட்டு )
- பாகற்காய், கசப்புத் தன்மை உடையது.
2.நிதானம் (good temperament)
- ( எடுத்துக்காட்டு )
- பதட்டப்படாமல்,நிதானமாகச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
3.நிலைமை(manner)
- ( எடுத்துக்காட்டு )
ஒப்பீடு
[தொகு]- J.P.Fabricius அகராதி/அகரமுதலி - [1],
தொடர்புடைய பிற சொற்கள்
[தொகு]நான்(i), நாங்கள் (we), முன்னிலை, படர்க்கை.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - மேலே, தகுந்தபடி விளக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி