உள்ளடக்கத்துக்குச் செல்

c

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
AJEETHAKUMAR (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:51, 19 சூன் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (விளக்கம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • c, பெயர்ச்சொல்.
  1. சி- கணிப்பொறி மொழி

விளக்கம்

[தொகு]

நுண்கணினிகளில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு நிரலாக்க மொழியின் முழுப்பெயர். பயன்படுத்த எளிமையாகவும், அதே வேளையில் மிகவும் திறன்மிக்கதாகவும் தொகுப்புகளை உருவாக்கவல்ல மொழி. கீழ்நிலை எந்திரக் கட்டுப்பாடுகளையும், உயர்நிலை சொல்தொடர்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட இடைநிலை மொழி.

"https://ta.wiktionary.org/w/index.php?title=c&oldid=1908998" இலிருந்து மீள்விக்கப்பட்டது