உள்ளடக்கத்துக்குச் செல்

கவலை

விக்கிமேற்கோள் இலிருந்து

தவறான கணிப்பால் ஏற்படுகின்ற ஒரு மன நோய் தான் கவலை. உறுதியின்மை அல்லது ஏதேனும் அபாயத்தைச் சந்திக்க நேரிடும்போது நாம் உணரும் ஒருவகை சாதாரண உணர்ச்சிதான் கவலை.

மேற்கோள்கள்

[தொகு]
  • துன்பத்தை எதிர்பார்க்க வேண்டாம், ஒரு காலத்தும் நடவாததற்குக் கவலைப்பட வேண்டாம். நல்ல சூரிய வெளிச்சத்தில் தங்கியிரு. - ஃபிராங்க்லின் [1]
  • வேலை மனிதனைக் கொல்வதில்லை. கவலைதான் கொல்லும் - பீச்சர்[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 157. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=கவலை&oldid=20901" இலிருந்து மீள்விக்கப்பட்டது