களவு
Appearance
களவு அல்லது திருட்டு (Theft) என்பது பிறர் பொருளை அபகரிக்கும் செயலாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- மனிதன் செய்யக்கூடிய தீய செயல்களில் எல்லாம் முற்றிலும் தீயதும், சற்றும் மன்னிக்க முடியாததும் களவு ஒன்றே. -ஜான் ரஸ்கின்[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 21- 23.