791 அனி
Appearance
கண்டுபிடிப்பு and designation
| |
---|---|
கண்டுபிடித்தவர்(கள்) | கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின் |
கண்டுபிடிக்கப்பட்ட இடம் | Simeis |
கண்டுபிடிப்பு நாள் | 29 சூன் 1914 |
பெயர்க்குறிப்பினை
| |
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் | (791) அனி |
வேறு பெயர்கள்[1] | 1914 UV |
காலகட்டம்31 சூலை 2016 (ஜூலியன் நாள் 2457600.5) | |
சூரிய சேய்மை நிலை | 3.7310 AU (558.15 Gm) |
சூரிய அண்மை நிலை | 2.5072 AU (375.07 Gm) |
அரைப்பேரச்சு | 3.1191 AU (466.61 Gm) |
மையத்தொலைத்தகவு | 0.19618 |
சுற்றுப்பாதை வேகம் | 5.51 yr (2012.1 Julian year (astronomy)) |
சராசரி பிறழ்வு | 142.785° |
சாய்வு | 16.386° |
Longitude of ascending node | 130.022° |
Argument of perihelion | 201.557° |
சராசரி ஆரம் | 51.76±0.95 km |
சுழற்சிக் காலம் | 16.72 h (0.697 d) |
வடிவியல் ஒளி திருப்புத்திறன் | 0.0329±0.001 |
விண்மீன் ஒளிர்மை | 9.25 |
791 அனி (791 Ani) என்பது சூரியனைச் சுற்றி வருகின்ற, சிறுகோள் பட்டையில் அமைந்துள்ள, ஒரு சிறு கோள் ஆகும். இது 29 சூன் 1914 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் இதனை உருசிய வானியலாளரான கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின் கண்டுபிடித்தார். ஏர்மீனியா தேசத்தின் தலைநகரான அனி நகரின் பெயரிலிருந்தே இதற்கும் பெயரிடப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ [1]
- ↑ "JPL Small-Body Database Browser: 791 Ani (A914 MB)" (2020-01-06 last obs.). Jet Propulsion Laboratory. பார்க்கப்பட்ட நாள் 28 March 2020.
வெளி இணைப்புகள்
[தொகு]- Lightcurve Database Query (LCDB), at www.minorplanet.info
- Dictionary of Minor Planet Names, Google books
- Asteroids and comets rotation curves, CdR – Geneva Observatory, Raoul Behrend
- Discovery Circumstances: Numbered Minor Planets (1)-(5000) – Minor Planet Center