உள்ளடக்கத்துக்குச் செல்

6

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: கிமு 20கள்  கிமு 10கள்  கிமு 0கள்  - 0கள் -  10கள்  20கள்  30கள்

ஆண்டுகள்: 3     4    5    - 6 -  7  8  9
6
கிரெகொரியின் நாட்காட்டி 6
VI
திருவள்ளுவர் ஆண்டு 37
அப் ஊர்பி கொண்டிட்டா 759
அர்மீனிய நாட்காட்டி N/A
சீன நாட்காட்டி 2702-2703
எபிரேய நாட்காட்டி 3765-3766
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

61-62
-72--71
3107-3108
இரானிய நாட்காட்டி -616--615
இசுலாமிய நாட்காட்டி 635 BH – 634 BH
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 256
யூலியன் நாட்காட்டி 6    VI
கொரிய நாட்காட்டி 2339

கிபி ஆண்டு 6 (VI) என்பது ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "லெப்பிடசு மற்றும் அருண்டியசு தூதர்களின் ஆண்டு" (Year of the Consulship of Lepidus and Arruntius) எனவும், "ஆண்டு 759" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 6 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது ஆறாம் ஆண்டாகும். இதற்கு முந்தைய ஆண்டு கிபி 5 ஆகும்.[1][2][3]

நிகழ்வுகள்

[தொகு]

இடம் வாரியாக

[தொகு]

ரோமப் பேரரசு

[தொகு]
  • படைகளில் போர் புரிந்து இளைப்பாறியவர்களுக்காக நிதியம் ஒன்றை ரோமப் பேரரசன் அகஸ்ட்டஸ் நிறுவினான்.
  • ரோமில் இடம்பெற்ற உணவுப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக அகஸ்ட்டசு மன்னன் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சோளத்தின் அளவை இரண்டு மடங்காக்கினான்.
  • அகஸ்ட்டசு தனது வளர்ப்பு மகனான அக்ரிப்பா பொஸ்டுமசு என்பவனை பிளனேசியா தீவுக்கு நாடு கடத்தினான்.
  • மார்க்கசு எமிலியசு லெப்பிடசு, லூசியசு அருண்டியசு ஆகியோர் ரோமப் பேரரசின் ஆட்சியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

சீனா

[தொகு]
  • பெப்ரவரி 3 - சீன மன்னன் பிங் டை தனது 14வது அகவையில் இறந்தான். 2 வயதான ரூசி யிங் சீன அரசனாக அறிவிக்கப்பட்டான்.

பிறப்புகள்

[தொகு]

இறப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Cassius Dio, The Roman Histories, Book 55, ch 26.
  2. Cassius Dio, The Roman Histories, Book 55, ch 26-27.
  3. Cassius Dio, The Roman Histories, Book 55, ch 25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=6&oldid=3751959" இலிருந்து மீள்விக்கப்பட்டது