1681
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1681 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1681 MDCLXXXI |
திருவள்ளுவர் ஆண்டு | 1712 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2434 |
அர்மீனிய நாட்காட்டி | 1130 ԹՎ ՌՃԼ |
சீன நாட்காட்டி | 4377-4378 |
எபிரேய நாட்காட்டி | 5440-5441 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1736-1737 1603-1604 4782-4783 |
இரானிய நாட்காட்டி | 1059-1060 |
இசுலாமிய நாட்காட்டி | 1091 – 1092 |
சப்பானிய நாட்காட்டி | Enpō 9Tenna 1 (天和元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1931 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4014 |
1681 (MDCLXXXI) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சூலை 1 - தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்ட அயர்லாந்து, ஆர்மா நகர கத்தோலிக்க பேராயர் ஒலிவர் பிளங்கெட் இலண்டனில் தூக்கிலிடப்பட்டார்.[1] இவர் 1975 இல் புனிதராக அறிவிக்கப்பட்டார்.
- ஆகத்து - கண்டி சிறையில் இருந்து தப்பிய பிரித்தானியக் கப்பல் தளபதி ரொபர்ட் நொக்சு தனது கண்டி, வன்னி அனுபவங்களை An Historical Relation of the Island Ceylon என்ற நூலாக எழுதி வெளியிட்டார்.
- செப்டம்பர் 30 - ஸ்திராஸ்பூர்க் நகரம் பிரான்சுடன் இணைக்கப்பட்டது.
- அக்டோபர் 28 - இலண்டனில் பெண் ஒருவர் அரசியலில் ஈடுபட்டமைக்காக பொதுமக்கள் முன்னிலையில் சவுக்கடி வழங்கப்பட்டது.
- கடைசி டோடோ பறவை கொல்லப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]- விட்டஸ் பெரிங், உருசியக் கடற்படை அதிகாரி (இ. 1741)
இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Blessed Oliver Plunket". Catholic Encyclopedia. 1913. பார்க்கப்பட்ட நாள் 2011-03-22.