1641
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1641 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1641 MDCXLI |
திருவள்ளுவர் ஆண்டு | 1672 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2394 |
அர்மீனிய நாட்காட்டி | 1090 ԹՎ ՌՂ |
சீன நாட்காட்டி | 4337-4338 |
எபிரேய நாட்காட்டி | 5400-5401 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1696-1697 1563-1564 4742-4743 |
இரானிய நாட்காட்டி | 1019-1020 |
இசுலாமிய நாட்காட்டி | 1050 – 1051 |
சப்பானிய நாட்காட்டி | Kan'ei 18 (寛永18年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1891 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3974 |
1641 (MDCXLI) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 4 - பிலிப்பீன்சின் பார்க்கர் சுழல்வடிவ எரிமலை வெடித்தது.
- சூலை 12 - போர்த்துகல்லும் டச்சுக் குடியரசும் ஹேக் உடன்பாட்டை எட்டின. ஆனாலும், இரு நாடுகளும் உடன்பாட்டை ஒழுகாததால், டச்சு ஆட்சியில் இருந்த போர்த்துக்கீசக் குடியேற்ற நாடுகளான பிரேசில், அங்கோலாவில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.
- அக்டோபர் 23 - ஐரியக் கத்தோலிக்கர் ஆங்கிலேய நிருவாகம், மற்றும் ஸஇசுக்கொட்டியக் குடியேறிகளுக்கு எதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
- டச்சுக்கள் நாகசாகி அருகே டெஜிமா என்ற வணிகக் குடியேற்றத்தை ஆரம்பித்தனர்.
- மலாக்காவில் இருந்து போர்த்துக்கீசர் டச்சுக்களினால் வெளியேற்றப்பட்டனர்.
- பெரும் கொள்ளைநோய் வடக்கு, மத்திய சீனாவில் பரவியது. பெருந்தொகையானோர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
[தொகு]- பெப்ரவரி 8 - ரொபர்ட் நொக்ஸ், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆங்கிலேய கப்பல் மீகாமன் (இ. 1720)
இறப்புகள்
[தொகு]- சனவரி 3 - செருமையா அராக்சு, ஆங்கிலேய வானியலாளர் (பி. அண். 1618)