1547
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1547 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1547 MDXLVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1578 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2300 |
அர்மீனிய நாட்காட்டி | 996 ԹՎ ՋՂԶ |
சீன நாட்காட்டி | 4243-4244 |
எபிரேய நாட்காட்டி | 5306-5307 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1602-1603 1469-1470 4648-4649 |
இரானிய நாட்காட்டி | 925-926 |
இசுலாமிய நாட்காட்டி | 953 – 954 |
சப்பானிய நாட்காட்டி | Tenbun 16 (天文16年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1797 |
யூலியன் நாட்காட்டி | 1547 MDXLVII |
கொரிய நாட்காட்டி | 3880 |
ஆண்டு 1547 (MDXLVII) பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 16 – நான்காம் இவான் உருசியாவின் முதலாவது சார் மன்னனாக முடிசூடினான்.
- ஜனவரி 28 – இங்கிலாந்தின் மன்னனாக ஆறாம் எட்வர்டு தேர்ந்தெடுக்கப்பட்டான்.
- பெப்ரவரி 20 – ஆறாம் எட்வர்டின் முடிசூட்டு விழா வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் நடைபெற்றது.
- மார்ச் 31 – இரண்டாம் என்றி பிரான்சின் மன்னனாக முடிசூடினான்.
- ஏப்ரல் 4 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் மனைவி கேத்தரின் பார் இரகசியமாக தோமசு சீமோரைத் திருமணம் புரிந்தார்.
- ஆகஸ்டு 13 – பிரிட்டனி மாநிலம் பிரான்சுடன் இணைந்தது.
பிறப்புகள்
[தொகு]- செப்டம்பர் 29 – மிகெல் தே செர்வாந்தேஸ், எசுப்பானிய எழுத்தாளர் (இ. 1616)
இறப்புகள்
[தொகு]- சனவரி 28 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி (பி. 1491)
- டிசம்பர் 2 – எர்னான் கோட்டெஸ், எசுப்பானிய நாடுபிடிப்பாளர் (பி. 1485)
- மீராபாய், ராஜ்புத்ர இளவரசி (பி. 1498)