உள்ளடக்கத்துக்குச் செல்

.ad

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
.ad
அறிமுகப்படுத்தப்பட்டது 1996
அ. ஆ. பெ. வகை நாட்டுக் குறியீட்டு உயர் நிலை ஆள்களப் பெயர்
நிலைமை இயங்குநிலை
பதிவேடு அண்டோரா ஆள்களப் பதிவகம்
வழங்கும் நிறுவனம் செர்வேய் த தெலெக்கொம்முநிக்கக்கியொன்சு தி'அண்டோரா
பயன்பாட்டு நோக்கம்  அந்தோராவுடன் தொடர்புடைய அமைப்புகள்
ஆவணங்கள் ஆவணம்
பிணக்கு கொள்கைகள்
வலைத்தளம் www.nic.ad

.ad என்பது அண்டோராவிற்கான இணையத்தின் உயர் நிலை ஆள்களப் பெயர் ஆகும்.[1] இந்த ஆள்களப் பெயர் 1996ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆள்களப் பெயர் அண்டோரா ஆள்களப் பதிவகத்தால் வழங்கப்படுகிறது.

.ad என்ற ஆள்களப் பெயர் வணிகப் பயன்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.[2]

Ad என்பது ஆங்கிலச் சொல்லான Advertisementஇன் சுருக்கம் என்பதால் ஆள்களக் கொந்துதல் மூலம் விளம்பர நிறுவனங்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இரண்டாம் நிலை ஆள்களப் பெயர்கள்

[தொகு]

.nom.ad என்ற இரண்டாம் நிலை ஆள்களப் பெயர் வணிக நோக்கற்ற நிறுவனங்களுக்கும் தனியார் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுகின்றது.[3]

இதையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=.ad&oldid=3931840" இலிருந்து மீள்விக்கப்பட்டது