உள்ளடக்கத்துக்குச் செல்

வெண்காது பெரிய எலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெண்காது பெரிய எலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கையோமிசு

மாதிரி இனம்
கையோமிசு மேகி[1]
சிற்றினம்

உரையினை காண்க

வெண்காது பெரிய எலி (White-eared giant rat), என்பது கையோமிசு என்ற எலிக் குடும்ப பேரினம் ஆகும். இது நியூ கினியாவிலிருந்து வந்த பழைய உலக எலிகளின் ஒரு குழுவாகும்.

விளக்கம்

[தொகு]

இந்த பெரிய காதுகளைக் கொண்ட கொறிணிகள் கையோமிசு பேரினத்தைச் சேர்ந்தவை. இவற்றின் தலை மற்றும் உடல் நீளம் 295–390 mm (11.6–15.4 அங்) வரையிலும் வால் நீளம் 256–381 mm (10.1–15.0 அங்) வரையிலும் எடை 945 g (33.3 oz) வரை இருக்கும்.[2] 

சிற்றினங்கள்

[தொகு]

பேரினம் கையோமிசு - வெண்காது பெரிய எலி

  • மேற்கத்திய வெண்காது பெரிய எலி, கையோமிசு தம்மர்மனி இசுடெய்ன், 1933
  • கிழக்கு வெண்காது பெரிய எலி, கையோமிசு கோலியாத் மில்னே-எட்வர்ட்சு, 1900

மேற்கோள்கள்

[தொகு]
  1. Wilson, D. E., and Reeder, D. M., ed. (2005). Mammal Species of the World (3rd ed.). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4.{{cite book}}: CS1 maint: multiple names: editors list (link)
  2. Novak, 1999
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்காது_பெரிய_எலி&oldid=3745517" இலிருந்து மீள்விக்கப்பட்டது