வால்வான் அணை
Appearance
வால்வான் அணை | |
---|---|
அதிகாரபூர்வ பெயர் | வால்வான் அணை |
அமைவிடம் | மாவல் |
புவியியல் ஆள்கூற்று | 18°46′18″N 73°25′38″E / 18.771761°N 73.4271854°E |
திறந்தது | 1916 |
உரிமையாளர்(கள்) | டாடா சக்தி, இந்தியா |
அணையும் வழிகாலும் | |
வகை | ஈர்ப்பு அணை |
தடுக்கப்படும் ஆறு | இந்திராயாணி ஆறு |
உயரம் | 26.36 m (86.5 அடி) |
நீளம் | 1,356 m (4,449 அடி) |
கொள் அளவு | 182,000 m3 (6,400,000 cu ft) |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 72,122,000 m3 (2.5470×109 cu ft) |
மேற்பரப்பு பகுதி | 142,500 m2 (1,534,000 sq ft) |
வால்வான் அணை (Walwan Dam) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள லோணாவ்ளாவிற்கு அருகில் உள்ள இந்திராயணி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஈர்ப்பு அணையாகும். இது அருகிலுள்ள கோபோலி மின் உற்பத்தி நிலையம் மற்றும் லோணாவ்ளா, கண்டாலா மற்றும் அண்டை கிராமங்களில் வசிப்பவர்களுக்குத் தண்ணீர் தேவையினைப் பூர்த்தி செய்கிறது.
விவரம்
[தொகு]அடித்தளத்திற்கு அணையின் மிகக் குறைந்த உயரம் 26.36 m (86.5 அடி) ஆகும். நீளம் 1,356 m (4,449 அடி) ஆகும். அணையின் பரப்பளவு 182,000 m3 (6,400,000 cu ft). மொத்த சேமிப்பு திறன் 72,500,000.00 m3 (2.560313337×109 cu ft).[1]
பயன்பாடு
[தொகு]- இந்த அணை நீர்மின்சாரம் உற்பத்திக்காக கட்டப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Specifications of large dams in India" (PDF). Archived from the original (PDF) on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.