ராட்டட்டூயி (திரைப்படம்)
ராட்டட்டூயி Ratatouille | |
---|---|
அசல் திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | பிராடு பர்ட் |
தயாரிப்பு | பிராடு லூவிஸ் |
திரைக்கதை | பிராடு பர்ட் |
இசை | மைக்கேல் கியாச்சினோ |
நடிப்பு | பாத்தான் ஆஸ்வால்து லூ ரோமானோ ஐயன் ஹோல்ம் ஜநீன் கரோபாலோ பீட்டர் ஓ'டூல் பிரையன் டென்னேஹி பீட்டர் சான் பிராடு கார்ரெட் வில் அர்நெட் ஜேம்ஸ் ரெமார் |
ஒளிப்பதிவு | ஷாரன் கலஹான் ராபர்ட் ஆண்டர்சன் |
படத்தொகுப்பு | டேர்ரன் ஹோல்ம்ஸ் ஸ்டான் வெப் |
கலையகம் | பிக்ஸ்சார் |
விநியோகம் | வால்ட் டிஸ்னி பிக்சர்கள் |
வெளியீடு | சூன் 29, 2007 |
ஓட்டம் | 111 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | ஐஅ$150 மில்லியன் (₹1,072.7 கோடி)[1] |
மொத்த வருவாய் | ஐஅ$623.72 மில்லியன் (₹4,460.6 கோடி)[2] |
ராட்டட்டூயி (Ratatouille) 2007 இல் வெளியான அமெரிக்க அசைவூட்டத் திரைப்படமாகும். பிராடு லூவிஸ் ஆல் தயாரிக்கப்பட்டு பிராடு பர்ட் ஆல் இயக்கப்பட்டது. பாத்தான் ஆஸ்வால்து, லூ ரோமானோ, ஐயன் ஹோல்ம், ஜநீன் கரோபாலோ, பீட்டர் ஓ'டூல், பிரையன் டென்னேஹி, பீட்டர் சான், பிராடு கார்ரெட், வில் அர்நெட், ஜேம்ஸ் ரெமார் ஆகியோர் நடித்துள்ளனர். சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருதினை வென்றது.
இப்படத்தின் முதன்மைக் கதாப்பாத்திரம் ரெமி என்ற ஓர் எலி ஆகும். கௌஸ்டவ் என்ற சமையல் நிபுணரின் “யாரும் சமைக்கலாம்“ என்ற தத்துவத்தால் உந்தப்படும் இந்த எலி சமையல் முயற்சிகளை மேற்கொள்கிறது. இந்த நிகழ்வுத் தொடரில் ரெமி தனது குடும்பத்தினரை விட்டுப் பிரிய நேரிடுகிறது. ஃபிரான்சு வரும் ரெமியின் வாழ்வும் லிங்குயினி என்ற இளம் பையனின் வாழ்வும் ஒரு போக்கில் பயணிக்கின்றன. அவர்கள் சந்திக்கும் சோதனைகளும் சாதனைகளும் பற்றியது மீதக் கதை.
விருதுகள்
[தொகு]வென்றவை
[தொகு]- சிறந்த அசைவூட்ட திரைப்படத்திற்கான அகாதமி விருது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Michael Cieply (April 24, 2007). "It's Not a Sequel, but It Might Seem Like One After the Ads". New York Times. http://www.nytimes.com/2007/04/24/movies/24orig.html.
- ↑ "Ratatouille (2007)". Box Office Mojo. Amazon.com. பார்க்கப்பட்ட நாள் August 4, 2010.
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ராட்டட்டூயி
- பெரிய கார்ட்டூன் தரவுதளத்தில் ராட்டட்டூயி
- அழுகிய தக்காளிகள் தளத்தில் ராட்டட்டூயி
- மெடாகிரிடிக்கில் ராட்டட்டூயி
- பாக்சு ஆபிசு மோசோவில் Ratatouille
- The Art of Making Pixar's Ratatouille (rat•a•too•ee) பரணிடப்பட்டது 2011-10-06 at the வந்தவழி இயந்திரம் Interviews with Harley Jessup, Sharon Calahan and Brad Bird accompany an article on the making of the film.
- Oscar-Nominee Ratatouille: When the Cascade Doesn't Quite Take Effect