மம்லூக்
Appearance
.
மம்லூக் (Mamluk) (அரபு: مملوك mamlūk (ஒருமை), مماليك mamālīk (பன்மை), அரபு மொழியில் மம்லூக் எனில் அடிமை என்று பொருள். பொதுவாக இசுலாமிய அடிமைப் போர் வீரர்களைக் குறிப்பதற்கும், இசுலாமிய அடிமை வம்சத்தினரை குறிப்பதற்கும் மட்டுமே மம்லூக் என்ற சொல் பயன்படுத்துவர். உதுமானியப் பேரரசினர் ஊக்குவித்த மம்லூக் அடிமை வம்ச வழித்தோன்றல்கள், பிற்காலத்தில் ஈராக், வட இந்தியா, எகிப்து போன்ற நாடுகளில் ஆட்சியை நிறுவி ஆண்டனர்.
கீழ்கண்ட வம்சத்தினரை குறிக்க மம்லூக் எனும் சொல் பயன்படுகிறது:
- கசானவித்து வம்சம் (977–1186)
- குவாரசமிய அரசமரபு (1077–1231)
- மம்லூக்கிய மரபு (தில்லி) - 1206 - 1290
- எகிப்தின் மம்லுக் சுல்தானகம் (1250–1517)
- பக்கிரி வம்சம் (1250−1382)
- புர்ஜி வம்சம் (1382−1517)
உதுமானிய பேரரசு, இசுலாமிய ஆப்பிரிக்க, ஆர்மீனிய அடிமைப் போர் வீரர்களை விலைக்கு வாங்கி போர்ப்படையில் ஈடுபடுத்தினர்.[1]எகிப்து, ஈராக், பாரசீகம், வட இந்தியா போன்ற பகுதிகளை துருக்கி இசுலாமிய அடிமை வம்சத்தினர் ஆட்சி செய்தனர்.
படக்காட்சிகள்
[தொகு]-
மம்லுக் வீரனின் படம், 1779
-
மம்லுக் குதிரைப்படை வீரன், 1810
-
ஆர்மீனிய மம்லுக், நெப்போலியனின் மெய்க்காவலன்
-
நெப்போலியனின் படையில் மம்லூக்கியப் படைப்பிரிவு
-
வட இந்தியாவின் அடிமை வம்ச மன்னர் குத்புத்தீன் ஐபக்கின் நினைவிடம்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Isichei, Elizabeth (1997). A History of African Societies to 1870. Cambridge University Press. p. 192. பார்க்கப்பட்ட நாள் 8 November 2008.
மேலும் படிக்க
[தொகு]- Janet L. Abu-Lughod (1 February 1991). Before European hegemony: the world system A.D. 1250–1350. Oxford University Press US. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-506774-3.
- A. Allouche: Mamluk Economics: A Study and Translation of Al-Maqrizi's Ighathat. Salt Lake City, 1994
- Reuven Amitai-Preiss (1995). Mongols and Mamluks: the Mamluk-Īlkhānid War, 1260–1281. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-46226-6. பார்க்கப்பட்ட நாள் 20 June 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
- Matthew Gordon, "The Breaking of a Thousand Swords: A History of the Turkish Military of Samarra (200-275 Ah/815-889 Ce)", SUNY Press, 2001.
- Ulrich Haarmann: Das Herrschaftssystem der Mamluken, in: Halm / Haarmann (eds.): Geschichte der arabischen Welt. C.H. Beck (2004), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-406-47486-1
- E. de la Vaissière, Samarcande et Samarra. Elites d'Asie centrale dans l'empire Abbasside, Peeters, 2007 Peeters-leuven.be பரணிடப்பட்டது 2019-08-16 at the வந்தவழி இயந்திரம் (பிரெஞ்சு)
- James Waterson, "The Mamluks" (History Today March 2006)
- Thomas Philipp, Ulrich Haarmann (1998). The Mamluks in Egyptian Politics and Society, Pg 1–101. Cambridge University Press.
- Stephan Conermann, Gül Şen (eds.) (2017). The Mamluk-Ottoman Transition. Continuity and Change in Egypt and Bilād al-Shām in the Sixteenth Century. Bonn University Press at V&R unipress. Archived from the original on 2018-02-10. பார்க்கப்பட்ட நாள் 2019-01-15.
{{cite book}}
:|author=
has generic name (help)
வெளி இணைப்புகள்
[தொகு]- Mamluk Studies Resources from the Chicago Online Bibliography of Mamluk Studies and The Chicago Online Encyclopedia of Mamluk Studies Review at the University of Chicago
- The Mamluks at BBC's In Our Time
- Qur'an Carpet Page; al-Fatihah from a 14th-century Mamluk Qur'an at the World Digital Library