மத்ஹப்
Appearance
மத்ஹப் (Madh'hab) (அரபு மொழி: مذهب என்பது சன்னி போன்ற சில இசுலாமியப் பிரிவுகள் பின்பற்ற வேண்டிய சட்டமாகும். இசுலாத்தின் ஆரம்ப 150 ஆண்டுகளில் இதுபோன்ற பல சட்டங்கள் இருந்தது. நபித்தோழர்களின் கூற்றுகளே மத்ஹப்களாயின என்று சொல்லப்படுகிறது.
இசுலாம் தொடர்பான கட்டுரைத் தொடரின் ஒரு பகுதி |
உஸூலுல் பிக்ஹ் |
---|
பிக்ஹ் |
அஹ்காம் |
புலமை சார் பட்டங்கள் |
முக்கிய மத்ஹபுகள்
[தொகு]- ஹனபி
- மாலிக்கி - இமாம் மாலிக்
- ஷாஃபி
- ஹன்பலி
- ஜாஃபரி
- சாயிதி
- இபாதி
- சாகீரி[1]
தவ்ஹீத் ஜமாஅத் போன்ற இசுலாமிய சமயத்தின் சில பிரிவுகள் மத்ஹப்கள் நபிவழிக்கு முரணானவை என்று கடுமையாக [2] எதிர்க்கின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Meinhaj Hussain, A New Medina, The Legal System, Grande Strategy, January 5th, 2012
- ↑ "மாநபி வழியும் மத்ஹப் குப்பைகளும்". தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - மேலப்பாளையம். TUESDAY, 22 FEBRUARY 2011. பார்க்கப்பட்ட நாள் 27 May 2012.
{{cite web}}
: Check date values in:|date=
(help)