திருவெலும்பு
Appearance
திருவெலும்பு | |
---|---|
திருவெலும்பு, உட்புற தோற்றம் | |
படம்:ஆணின் இடுப்பு வளையம் நடுவில் திருவெலும்பு | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | Os sacrum |
MeSH | D012447 |
TA98 | A02.2.05.001 |
TA2 | 1071 |
FMA | 16202 |
Anatomical terms of bone |
திருவெலும்பு (/ˈsækrəm/ or /ˈseɪkrəm/; plural: sacra or sacrums[1]), முள்ளந்தண்டு நிரலின் வால் வளைவு பகுதியில் நாரி முள்ளந்தண்டெலும்புகளைத் தொடர்ந்து அமைந்திருக்கும் 5 எலும்புகள் ஆகும். இவை விருத்தியின்போது முள்ளெலும்பிடை கசியிழையத் தகடுகளை இழந்து இணைவதனால் ஒரு எலும்பாக தோற்றமளிக்கும்.
அமைப்பு
[தொகு]திருவெலும்பு முள்ளந்தண்டெலும்புகள் அதன் இலத்தின் சொல்லான (sacral vertebrae) ன் முதல் ஆங்கில எழுத்து (S) ஐ கொண்டு இதன் அறிவியல் பெயராக அழைக்கப்படுகிறது. அவைகள் முறையே
- S1
- S2
- S3
- S4
- S5
திருவெலும்பு முள்ளந்தண்டெலும்புகளான S1, S2, S3, S4, S5 18 வயது முதல் 30 வயதுக்குள் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரு திருவெலும்பாக உருமாறுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Oxford Dictionaries பரணிடப்பட்டது 2014-01-26 at the வந்தவழி இயந்திரம் and Webster's New College Dictionary (2010) admit the plural sacrums alongside sacra; The American Heritage Dictionary, Collins Dictionary and Webster's Revised Unabridged Dictionary (1913) give sacra as the only plural.
- ↑ Kilincer, Cumhur; et al. (2009). "Sacrum anatomy". Scientific spine. Trakya Üniversitesi Rektörlüğü, Balkan Yerleşkesi, 22030 Edirne, Turkey: Self. Archived from the original on 8 அக்டோபர் 2021. பார்க்கப்பட்ட நாள் 8 November 2015.
{{cite web}}
: CS1 maint: location (link)