உள்ளடக்கத்துக்குச் செல்

திரவ ஆக்சிசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு முகவையில் திரவ ஆக்சிஜன்.
திரவ ஆக்சிஜன் ஒரு முகவையிலிருந்து வலுவான காந்தப்புலத்தில் கொட்டப்படும்போது அதன் இயல்காந்தத்தன்மையினால் காந்தப்புலத்தில் தற்காலிகமாக அந்தரத்தில் நிலைநிறுத்தப்படுகிறது.

திரவ ஆக்சிசன் அல்லது திரவ ஒட்சிசன் என்பது தனிம ஆக்சிசனின் ஒரு இயல்வடிவமாகும். தொழிற்துறைகளில் இது LOX, LOx அல்லது Lox எனக் குறிக்கப்பெறுகிறது. கடுங்குளிரிய பயன்பாடுடைய இது விண்ணூர்தி ஏவூர்திகளில் எரிபொருட்களுக்கான (எ.டு.: திரவ ஐதரசன், மண்ணெண்ணெய், மெத்தேன் ) ஆக்சிசனேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. திரவ ஆக்சிஜன் இயல்காந்தத் தன்மை உடையதாகும்; குதிரைலாய காந்தத்தின் இரு முனைகளுக்கிடையே இதனை நிலைநிறுத்த முடியும்.[1] கடுங்குளிரியப் பண்புடைய திரவ ஆக்சிஜன் தொடும் பொருட்களை எளிதில் உடையக்கூடிய பொருட்களாக மாற்றும் தன்மை கொண்டது.

இயல் பண்புகள்

[தொகு]

மேலும் பார்க்க

[தொகு]

உசாத்துணைகள்

[தொகு]
  1. Moore, John W.; Stanitski, Conrad L.; Jurs, Peter C. (21 January 2009). Principles of Chemistry: The Molecular Science. Cengage Learning. pp. 297–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-495-39079-4. பார்க்கப்பட்ட நாள் 3 April 2011.
  2. Cryogenic Safety. chemistry.ohio-state.edu.
  3. Characteristics பரணிடப்பட்டது 2012-02-18 at the வந்தவழி இயந்திரம். Lindecanada.com. Retrieved on 2012-07-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரவ_ஆக்சிசன்&oldid=2405125" இலிருந்து மீள்விக்கப்பட்டது