தாரந்தோ
Appearance
தாரந்தோ | |
---|---|
கொம்யூன் டி தாரந்தோ | |
நாடு | இத்தாலி |
மண்டலம் | பூல்யா |
மாகாணம் | தாரந்தோ |
Frazioni | தல்சானோ, லிடோ அசூரோ, லாமா, சான் விடோ |
அரசு | |
• நகரத் தந்தை | இப்பாசியோ சிடீஃபானோ |
பரப்பளவு | |
• மொத்தம் | 217 km2 (84 sq mi) |
ஏற்றம் | 15 m (49 ft) |
மக்கள்தொகை (ஜனவரி 1, 2008) | |
• மொத்தம் | 1,95,130 |
இனம் | தாரந்தினியர் |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
அஞ்சல் குறியீடு | 74121-74122-74123 |
Dialing code | (+39)099 |
பாதுகாவல் புனிதர் | சான் கடால்டோ |
புனிதர் நாள் | மே 10 |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
தாரந்தோ (டாரண்டோ, Taranto, ⓘ) தெற்கு இத்தாலியில் உள்ள ஒரு துறைமுக நகரம். தெற்கு இத்தாலியக் கடற்கரையில் அமைந்துள்ள இந்நகரம் தாரந்தோ மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இத்தாலியின் முக்கிய வர்த்தக துறைமுகங்களில் ஒன்றாகவும் இத்தாலியக் கடற்படைத் தளமாகவும் விளங்குகிறது. 2001 கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 2,01,349.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Taranto பற்றிய ஊடகங்கள்
- அதிகாரப்பூர்வ இணையதளம்