ஜபில்
Appearance
வகை | பொதுப் பங்கு நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1966 டிட்ராயிட்,அமெரிக்கா |
தலைமையகம் | செயின்ட் பீட்டர்ஸ்பர்க், புளோரிடா[1], அமெரிக்கா |
அமைவிட எண்ணிக்கை | 30 நாடுகள்[2] |
சேவை வழங்கும் பகுதி | உலகம் முழுவதும் |
முதன்மை நபர்கள் | Mark Mondello (தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி)[3] |
தொழில்துறை | Electronics Manufacturing Services[4] |
வருமானம் | ஐஅ$29.29 billion (2021)[5]:{{{3}}} |
இயக்க வருமானம் | US$1.06 billion (2021)[5]:{{{3}}} |
நிகர வருமானம் | US$696 million (2021)[5]:{{{3}}} |
மொத்தச் சொத்துகள் | US$16.65 billion (2021)[5]:{{{3}}} |
மொத்த பங்குத்தொகை | US$2.14 billion (2021)[5]:{{{3}}} |
பணியாளர் | 238,000[5] |
இணையத்தளம் | www |
ஜபில் ஒரு அமெரிக்க உலகளாவிய உற்பத்தி சேவை நிறுவனம். புளோரிடாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் கேட்வே பகுதியில் தலைமையகம் உள்ளது, இது தம்பா விரிகுடா பகுதியில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும்..[6] ஜபில் 30 நாடுகளில் சுமார் 100 ஆலைகளையும், உலகளவில் 260,000 பணியாளர்களையும் கொண்டுள்ளது.[7]
- ↑ Hoovers. "Jabil Circuit, Inc. History". பார்க்கப்பட்ட நாள் 25 June 2012.
- ↑ "Jabil Locations". Jabil. Archived from the original on 10 ஜூலை 2022. பார்க்கப்பட்ட நாள் 20 November 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "United States SEC Form DEF 14A". U.S. Securities and Exchange Commission. 10 December 2021.
- ↑ Yahoo Finance. "Jabil Yahoo! Finance information". பார்க்கப்பட்ட நாள் 25 June 2012.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 "Jabil 2021 Annual Report". U.S. Securities and Exchange Commission. 22 October 2021.
- ↑ Tampa Bay Times. "In Slower Economy, More Cautious Jail Circuit Still Expects Third Record Year". Archived from the original on 2012-06-24. பார்க்கப்பட்ட நாள் 25 June 2012.
- ↑ "Jabil, Fortune 500". Fortune. பார்க்கப்பட்ட நாள் 21 November 2018.[தொடர்பிழந்த இணைப்பு]