சயேரெட் மட்கல்
Appearance
சயேரெட் மட்கல் Sayeret Matkal | |
---|---|
செயற் காலம் | 1957 – தற்போது |
நாடு | இசுரேல் |
கிளை | இசுரேலிய இராணுவம் |
வகை | சிறப்புப் படைகள் |
பொறுப்பு | புலனாய்வு நேரடித் தாக்குதல், திடீர்த் தாக்குதல்கள் பயணக்கைதி மீட்பு பயங்கரவாத தடை |
சுருக்கப்பெயர்(கள்) | பிரிவு |
குறிக்கோள்(கள்) | யார் வெற்றிக்குத் துணிந்தவர்கள் |
சண்டைகள் | தேய்வழிவுப் போர் யோம் கிப்பூர்ப் போர் 1982 Lebanon War First Intifada Second Intifada 2006 Lebanon War |
தளபதிகள் | |
குறிப்பிடத்தக்க தளபதிகள் | Ehud Barak Yonatan Netanyahu Nehemiah Tamari Uzi Dayan Moshe Yaalon |
சயேரெட் மட்கல் (Sayeret Matkal, (எபிரேயம்: סיירת מטכ"ל) என்பது இசுரேலிய பாதுகாப்புப் படைகளின் சிறப்புப் படைப் பிரிவு ஆகும். முதலாவதும் மிக முக்கியமானதுமான கள புலனாய்வு சேகரிப்புப் பிரிவான இது தந்திரோபாய புலனாய்வுத் தகவல் பெறுவதற்காக எதிரியின் இடத்தின் ஆழ் புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபடல் உட்பட பங்கரவாத எதிர்ப்பு மற்றும் பயணக்கைதி மீட்பினை இசுரேலுக்கு வெளியிலும் செய்கின்றது. இப்பிரிவு பிரித்தானியாவின் சிறப்பு வான்சேவையினை மாதியாகக் கொண்டு, அதன் விருதுவாக்கான "யார் வெற்றிக்குத் துணிந்தவர்கள்" என்பதை தன் விருதுவாக்காகக் கொண்டது.[1] இது நேரடியாக இசுரேலிய பாதுகாப்புப் படைகளின் இராணுவ புலனாய்வு இயக்குனர் அலுவலகத்தின் கீழ் இயங்குகின்றது. இது இசுரேலிய பாதுகாப்புப் படையில் "பிரிவு" என அழைக்கப்படும்.
உசாத்துணை
[தொகு]- ↑ "Sayeret Matkal – Israeli Special Operations". Archived from the original on 2009-09-30. பார்க்கப்பட்ட நாள் 2008-07-27.