கும்பி
Appearance
கும்பி
கும்பிடாம்பி மெய்தேய்லோன் | |
---|---|
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் கும்பி நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 24°25′35″N 93°47′52″E / 24.42639°N 93.79778°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மணிப்புரியம் |
மாவட்டம் | விஷ்ணுபூர் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 9,546 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மணிப்புரியம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | MN |
இணையதளம் | manipur |
கும்பி (Kumbi), வடகிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாநிலத்தின் விஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இது மணிப்பூர் தலைநகரான இம்பால் நகரத்திற்கு தெற்கே 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 9 வார்டுகளும், 1,859 வீடுகளும் கொண்ட கும்பி பேரூராட்சியின் மக்கள் தொகை 9,546 ஆகும். அதில் ஆண்கள் 4,789 மற்றும் பெண்கள் 4,757 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 993 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13.51% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 76.38% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 78.92%, கிறித்தவர்கள் 1.13% மற்றும் பிறர் 19.94.% ஆகவுள்ளனர்.[1]