ஓச்சிறை
Appearance
ஓச்சிறை ഓച്ചിറ | |
---|---|
நேர வலயம் | இ. சீ. நே. |
ஓச்சிறை என்பது கேரளத்தின் கொல்ல மாவட்டத்திலுள்ள கருநாகப்பள்ளி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு ஊராகும்.[1] ஓச்சிறை, குலசேகரபுரம், தழவை, கிலாப்பனை ஆகிய ஊராட்சிகள் ஓச்சிறை மண்டலத்தில் உள்ளன. இங்கு புகழ்பெற்ற ஓச்சிறை கோயில் உள்ளது.
அரசியல்
[தொகு]இது கருநாகப்பள்ளி சட்டமன்றத் தொகுதிக்கும் ஆலப்புழா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-03. பார்க்கப்பட்ட நாள் 2015-07-18.
- ↑ http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்