ஒ.ச.நே - 09:00
Appearance
ஒ.ச.நே - 09:00 (UTC-09:00) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் -09:00 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும்.
சீர் நேரமாக பயன்படுத்தும் நாடுகள் (ஆண்டு முழுவதும்)
[தொகு]அவாய்-அலூசியன் பகலொளி நேரம் (வடக்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது மட்டும்
[தொகு]- அமெரிக்க ஐக்கிய நாடு
- அலாஸ்கா - அலூசியன் தீவுகள் மட்டும்[2]
அலாஸ்கா சீர் நேரம் (வடக்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது மட்டும்)
[தொகு]- அமெரிக்க ஐக்கிய நாடு (அலாஸ்கா சீர் நேரம்)[3]
- அலாஸ்கா (−169.5° நிலநிரைக்கோட்டின் மேற்கே அமைந்துள்ள ஆனெட்டி மற்றும் அலூசியன் தீவுகள் தவிர ஏனைய பகுதிகள்)