உள்ளடக்கத்துக்குச் செல்

என்டிடிவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என்டிடிவி
Typeபிராந்திய தொலைக்காட்சி
Countryஇந்தியா
Availabilityதேசிய அளவில்
Revenue576 கோடி ரூபாய்.(2016)[1]
Launch date
1988
Official website
www.ndtv.com

என்டிடிவி (NDTV: New Delhi Television) (முபச532529‎ , தேபசNDTV ) என்பது ஒரு இந்திய வர்த்தக தொலைக்காட்சி பிணைய ஒளிபரப்பு நிறுவனம் ஆகும். இது 1988 இல் பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய் ஆகியோரால் தொடங்கப்பட்டது. [2]

என்டிடிவி குழு சேனல்கள்

[தொகு]
  • என்டிடிவி 24x7 - ஆங்கில செய்தி சேனல்.
  • என்டிடிவி இந்தியா - இந்தி செய்தி சேனல்.
  • என்டிடிவி பிராஃபிட் - வணிக செய்தி சேனல்.
  • என்டிடிவி குட் டைம்ஸ் - வாழ்க்கை தடம்; என்டிடிவி குழுமம் மற்றும் யுனைடெட் ப்ரூவரிஸ் குரூப்பின் இடையே கூட்டு தொழில்
  • என்டிடிவி இந்து - ஆங்கிலம்

சர்வதேச அளவில்

  • ஏடிஎன் என்டிடிவி 24x7
  • என்டிடிவி - வோல்டுவைடு

மேற்கோள்கள்

[தொகு]
  1. "New Delhi Television Consolidated Balance Sheet, New Delhi Television Financial Statement & Accounts". moneycontrol.com. பார்க்கப்பட்ட நாள் 16 September 2015.
  2. "News Delhi TV". ndtv.com. பார்க்கப்பட்ட நாள் 18 September 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்டிடிவி&oldid=2182845" இலிருந்து மீள்விக்கப்பட்டது