எச்டி 27894
நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Reticulum |
வல எழுச்சிக் கோணம் | 04h 20m 47.046106s[1] |
நடுவரை விலக்கம் | -59° 24′ 39.024641″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 9.42 |
இயல்புகள் | |
விண்மீன் வகை | K2 V[2] |
U−B color index | +0.90[3] |
B−V color index | +1.005[3] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | 82.74±0.15[1] கிமீ/செ |
Proper motion (μ) | RA: 182.473±0.012 மிஆசெ/ஆண்டு Dec.: 270.012±0.017 மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 22.8888 ± 0.0121[1] மிஆசெ |
தூரம் | 142.50 ± 0.08 ஒஆ (43.69 ± 0.02 பார்செக்) |
விவரங்கள் | |
திணிவு | 0.86 ± 0.06[4] M☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.54 ± 0.05[4] |
வெப்பநிலை | 4920 ± 45[4] கெ |
அகவை | 7.7 ± 2.3[4] பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
எச்டி 27894 (HD 27894) என்பது ரெட்டிகுலம் விண்மீன் குழுவில் சுமார் 143 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள 9 வது தோற்றப் பொலிவுப் பருமை கொண்ட விண்மீனாகும் . இது ஒரு ஆரஞ்சு குறுமீன் ( கதிர்நிரல் வகை K2V), சூரியனை விட மங்கலான மற்றும் குளிர்ச்சியான விண்மீனாகும்..
2005 ஆம் ஆண்டில், ஜெனீவா சூரியப் புரக்கோள் தேட்டக் குழு, தாய் விண்மீனைச் சுற்றி வரும் ஒரு சூரியப் புறக் கோளைக் கண்டுபிடித்ததாக அறிவித்தது.[5] 2017 ஆம் ஆண்டில், இரண்டு கூடுதல் புறக்கோள்களின் கண்டுபிடிப்பு அறிவிக்கப்பட்டது. ஒன்று முன்பு கண்டுபிடிக்கப்பட்டதைப் போல விண்மீனின் மிக அருகில் இருந்தது; மற்றொன்று விண்மீனில் இருந்து அதிக தூரத்தில் சுற்றி வந்துள்ளது. வட்டணைகளுக்கு இடையில் இவ்வளவு பெரிய இடைவெளி கண்டுபிடிக்கப்பட்ட முதல் அமைப்பு இதுவாகும். 2022, ஆம் ஆண்டில், எச்டி 27894 d இன் சாய்வும் உண்மையான பொருண்மையும் வானளவியல் வழி அளவிடப்பட்டது.[6][7] இந்த ஆய்வில் b மற்றும் d ஆகிய கோள்களுக்கான வலுவான சான்றுகள் மட்டுமே கிடைத்துள்ளன.[8]
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | ≥0.665+0.009 −0.007 MJ |
0.125±0.0001 | 18.02+0.01 −0.02 |
0.047+0.012 −0.008 |
c | ≥0.162+0.011 −0.040 MJ |
0.198±0.001 | 36.07+0.26 −0.09 |
0.015+0.020 −0.002 |
d | 6.493+0.987 −0.353 MJ |
5.362+0.206 −0.223 |
5019.5+32.6 −31.1 |
0.343+0.031 −0.026 |
மேலும் பார்க்கவும்
[தொகு]- சூரியப் புறக்கோள்களின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G. Gaia DR3 record for this source at VizieR.
- ↑ Houk, Nancy (1979). Michigan catalogue of two-dimensional spectral types for the HD stars. Ann Arbor, Michigan: Dept. of Astronomy, University of Michigan. Bibcode:1978mcts.book.....H. LCCN 78010745.
- ↑ 3.0 3.1 3.2 "LTT 1953 -- High proper-motion Star", SIMBAD Astronomical Database, Centre de Données astronomiques de Strasbourg, பார்க்கப்பட்ட நாள் 2012-02-05
- ↑ 4.0 4.1 4.2 4.3 Trevisan, M.; et al. (November 2011), "Analysis of old very metal rich stars in the solar neighbourhood", Astronomy & Astrophysics, 535: A42, arXiv:1109.6304, Bibcode:2011A&A...535A..42T, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201016056, S2CID 49565866. See table 13.
- ↑ Moutou, C. et al. (2005). "The HARPS search for southern extra-solar planets IV. Three close-in planets around HD 2638, HD 27894 and HD 63454". Astronomy and Astrophysics 439 (1): 367–373. doi:10.1051/0004-6361:20052826. Bibcode: 2005A&A...439..367M. http://www.aanda.org/articles/aa/full/2005/31/aa2826-05/aa2826-05.html.
- ↑ 6.0 6.1 Trifonov, T.; Kürster, M.; Zechmeister, M.; Zakhozhay, O. V.; Reffert, S.; Lee, M. H.; Rodler, F.; Vogt, S. S. et al. (2017). "Three planets around HD 27894. A close-in pair with a 2:1 period ratio and an eccentric Jovian planet at 5.4 AU". Astronomy & Astrophysics 602: L8. doi:10.1051/0004-6361/201731044. Bibcode: 2017A&A...602L...8T.
- ↑ Tomasz Nowakowski (June 12, 2017). "Two new massive planets detected around the star HD 27894". https://phys.org/news/2017-06-massive-planets-star-hd.html. பார்த்த நாள்: June 12, 2017.
- ↑ 8.0 8.1 Feng, FaboExpression error: Unrecognized word "etal". (August 2022). "3D Selection of 167 Substellar Companions to Nearby Stars". The Astrophysical Journal Supplement Series 262 (21): 21. doi:10.3847/1538-4365/ac7e57. Bibcode: 2022ApJS..262...21F.