உள்ளடக்கத்துக்குச் செல்

அயோவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயோவா மாநிலம்
Flag of அயோவா State seal of அயோவா
ஐயொவாவின் கொடி அயோவா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): The Hawkeye State (கங்கக்கண் மாநிலம்)
குறிக்கோள்(கள்): சுதந்திரத்தை பேணுவோம், உரிமைகளை காப்போம்
அயோவா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அயோவா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம் டி மொயின்
பெரிய நகரம் டி மொயின்
பெரிய கூட்டு நகரம் டி மொயின் மாநகரம்
பரப்பளவு  26வது
 - மொத்தம் 56,272 சதுர மைல்
(145,743 கிமீ²)
 - அகலம் 310 மைல் (500 கிமீ)
 - நீளம் 199 மைல் (320 கிமீ)
 - % நீர் 0.71
 - அகலாங்கு 40° 23′ வ - 43° 30′ வ
 - நெட்டாங்கு 90° 8′ மே - 96° 38′ மே
மக்கள் தொகை  30வது
 - மொத்தம் (2000) 2,926,324
 - மக்களடர்த்தி 52.4/சதுர மைல் 
20.22/கிமீ² (33வது)
 - சராசரி வருமானம்  $48,075 (24வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி ஹாக்கை திக்கு[1]
1,670 அடி  (509 மீ)
 - சராசரி உயரம் 1,099 அடி  (335 மீ)
 - தாழ்ந்த புள்ளி மிசிசிப்பி ஆறு
480 அடி  (146 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
டிசம்பர் 28, 1846 (29வது)
ஆளுனர் செட் கல்வர் (D)
செனட்டர்கள் சக் கிராஸ்லி (R)
டாம் ஹார்க்கின் (D)
நேரவலயம் நடு: ஒஅநே-6/DST-5
சுருக்கங்கள் IA US-IA
இணையத்தளம் www.iowa.gov

அயோவா (Iowa) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடமத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் டெஸ் மொய்ன்ஸ். ஐக்கிய அமெரிக்காவில் 29 ஆவது மாநிலமாக 1846 இல் இணைந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29, 2005. Archived from the original on ஜூன் 10, 2008. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 16, 2008. {{cite web}}: Check date values in: |access-date=, |year=, and |archive-date= (help)

வெளி இணைப்புக்கள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோவா&oldid=3927180" இலிருந்து மீள்விக்கப்பட்டது