அடா (நிரலாக்க மொழி)
Appearance
அடா, ஓர் பொருள்நோக்கு உயர்நிலை நிரலாக்க மொழியாகும். இது பாஸ்கல் என்னும் நிரலாக்க மொழியைத் தழுவி எழுதப்பட்டது. ஜீன் இக்பியாக் என்பாரின் தலைமையிலான குழு இம்மொழியை வடிவமைத்தது. அடா என்னும் இப்பெயர் அடா லவ்லேஸ் என்னும் கணிதவியலாளரைப் பெருமைப்படுத்தும்விதமாக பெயரிடப்பட்டது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ada2012 Rationale" (PDF). adacore.com. Archived (PDF) from the original on 18 April 2016. பார்க்கப்பட்ட நாள் 5 May 2018.
- ↑ "Commercial software solutions for Ada, C and C++". AdaCore. பார்க்கப்பட்ட நாள் Apr 4, 2023.
- ↑ "PTC ObjectAda". PTC.com. பார்க்கப்பட்ட நாள் 2014-01-27.
வெளியிணைப்புகள்
[தொகு]The Wikibook Ada Programming மேலதிக விவரங்களுள்ளன: அடா நிரலாக்கம்
விக்கிப்பல்கலைக்கழகத்தில் Ada பற்றிய கற்றற் பொருள்கள் உள்ளன.
- ACM SIGAda (ஆங்கிலத்தில்)
- Ada-Europe Organization (ஆங்கிலத்தில்)
- ISO Home of Ada Standards (ஆங்கிலத்தில்)
- Interview with S.Tucker Taft, Maintainer of Ada (ஆங்கிலத்தில்)