குப்பி
Appearance
குப்பி (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- vial, flask, bottle - ஒருவகைக் குடுவை
- an ornament worn on hair-tuft - சடைக் குச்சு.
- ear-ring of a particular shape - குப்பிக் கடுக்கன்.
- jewel-case - சிமிழ்.
- A type of diamond - வைர வகை.
- adjusting screw of a lute - யாழின் முறுக்காணி.
- ferrule at the end of a scabbard, on the horn of an ox, on the tusk of an elephant, on the end of a pestle; cover on the spout of a kettle - மாட்டுக் கொம்பு முதலியவற்றில் செருகும் பூண்.
- cowdung - சாணி.
பயன்பாடு
- இளநீர், கள் மற்றும் அனைத்து பானங்களையும் பதப்படுத்தி குப்பியில் அடைத்து விற்க வேண்டும் (தினமணி, 20 நவ 2009)
- மார்கழி மாதத்தில் சிறுமிகள் குப்பி முட்டை தட்டுவார்கள்.
(இலக்கியப் பயன்பாடு)
- குருகையூரார் தந்த குப் பியுந் தொங்கலும் (குற்றா. குற. 124).
- குப்பியில் மாணிக்கம்போலே (ஈடு, 1, 8, 5).
- குருவிந்தமூன்றுங் குப்பிமூன்றும்
என் குப்பியில் பச்சை குறைந்திருந்தது மரமும் கானகமும் அடர்ந்தெழுந்தன
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +