ஒன்று
Appearance
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
- எண்களில், இது முதல் எண் ஆகும்.
- பயன்பாடு
- யாவர்க்கும் தலை ஒன்று
- ஒன்று எங்கள் சாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே (படம்: பணக்கார குடும்பம்)
- ஒன்று எங்கள் சாதியே
- முத்தம் ஒன்னு கொடு!(திரிபு - ஒன்று-->ஒன்னு)
- ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
- ஒருவாறு உடன்பட்டான்.
- ஒரு வழி கண்டறிந்தேன்.
- ஏதோ ஒன்று, மறந்து விட்டுவிட்டு வந்துவிட்டேன். என்னவென்று தெரியவில்லையே!
- ஒரு பொருள் (அஃறிணை ஒருமை)
சொல்வளம்
- ஒற(நெருங்கி வருதல்) --> ஒரு(ஒன்றாதல்) --> ஒன்று --> ஒண்ணு (one)
[தொகு]
மொழிபெயர்ப்புகள்
- விளக்கம்
- ஒன்று ஒருமையையும், இறையுணர்வையும், வீடு பேற்றையும் குறிக்கும். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற பழமொழியின் இருந்து தமிழரின் கடவுள் கொள்கையை உணரலாம்.
- ஒன்றின் வேர்ச்சொல் 'ஒல்'. ஒல், ஒன், ஒன்று, ஒல்லுதல், பொருந்துதல் என்று பொருள். ஒன்று சேர்தல் என்பதால் ஒன்று என்றானது. ஒரு, ஓர் என்பது அதன் பெயரெச்சம் ஆகும்.
- one thingஆங்கிலம்
-
சைகை = 1
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
- முனைவர் தமிழப்பன் மெய்.மு "தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும்", பக்கம் 134, உலக தமிழ் நூலக அறக்கட்டளை, 2004