பெலீசு
பெலீசு | |
---|---|
குறிக்கோள்: Sub Umbra Floreo (இலத்தீன்) "நிழலில் நான் செழிக்கிறேன்" | |
நாட்டுப்பண்: "Land of the Free" | |
தலைநகரம் | பெல்மோப்பான் |
பெரிய நகர் | பெலீசு நகரம் |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம்[1] |
மக்கள் | பெலீசியன், பெலீசிய |
அரசாங்கம் | நாடாளுமன்ற மக்களாட்சி |
• அரசர் | மூன்றாம் சார்லசு |
டேம் ஃப்ரோய்லா தசலம் | |
ஜானி பிரிசெனோ | |
விடுதலை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து | |
• நாள் | செப்டம்பர் 21, 1981 |
பரப்பு | |
• மொத்தம் | 22,966 km2 (8,867 sq mi) (150 ஆவது) |
• நீர் (%) | 0.7 |
மக்கள் தொகை | |
297,651 (174 ஆவது2) | |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $2.098 பில்லியன் (163 ஆவது) |
• தலைவிகிதம் | $7,832 (77 ஆவது) |
மமேசு (2003) | 0.753 உயர் · 91 ஆவது |
நாணயம் | டாலர் (BZD) |
நேர வலயம் | ஒ.அ.நே-6 |
அழைப்புக்குறி | 501 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | BZ |
இணையக் குறி | .bz |
|
பெலீசு (IPA: [bəˈliːz]), முன்னர் அறியப்பட்ட பெயர்: பிரித்தானிய ஹாண்டுராஸ்), நடு அமெரிக்காவில் ஆங்கிலம் பேசும் ஒரே நாடு ஆகும். பெலீசு, 100 ஆண்டுகளுக்கும் மேலாக, ஐக்கிய இராச்சியத்தின் குடிக்கீழ் இருந்த பகுதியாகும். 1973 ஆம் ஆண்டுவரை இந்நாடு பிரித்தானிய ஹாண்டுராஸ் என அறியப்பட்டது. இந்நாடு 1981ல் விடுதலை பெற்று காமன்வெல்த் கூட்டுநாடுகளுக்குள் ஒன்றாகவுள்ளது. பெலீசு கரீபிய குமுகாயம் (CARICOM) என்னும் குழுவையும் நடு அமெரிக்கக் கூட்டு (Sistema de Integración Centroamericana (SICA)) என்னும் இயக்கத்தையும் சேர்ந்த நாடு. இந்நாடு தம் மக்களில் பழக்க வழக்கங்களாலும் பண்பாட்டாலும் தன்னை கரீபிய இன நாடு மற்றும் நடு அமெரிக்க நாடு என்று கருதுகின்றது. 22, 960 சதுர கி.மீ (8,867 சதுர மைல்) பரப்பளவு கொண்ட இந்நாட்டில் 294,385 மக்களே வாழ்கின்றனர் (பெலீசிய 2007 ஆம் ஆண்டு இடைக்கால கனக்குப்படி). மக்கள் அடர்த்தி, நடு அமெரிக்காவிலேயே மிகக்குறைவானது. ஆனால் இந்நாட்டின் மக்கள் பெருக்க வளர்ச்சி வீதம் 3.5% ஆகும் (2006 தோராய மதிப்பீட்டின் படி).
வெளி இணைப்புகள்
[தொகு]- பெலீசு சுற்றுலா மற்றும் ஊர்ப்புற வழிகாட்டி/துணைநூல்
- பெலீசு கூகிள் தரைப்படம்/நிலப்படம்
- பெலீசு செய்தி வலைப்பதிவு
- பெலீசு செய்திகள் ஊற்றுக்களம்
- பெலீசிய அரசின் வலைத்தளம் பரணிடப்பட்டது 2011-02-08 at the வந்தவழி இயந்திரம்
- பெலீசு நாட்டின் தீர்வு உடனேதேவைப்படும் நிகழ்வுகளுக்கான மேலாண்மை நிறுவனம் - அரசு ஏற்பு பெற்ற வலைத்தளம்
- பெலீசு சுற்றுலா ஆயம் - ஏற்புபெற்ற சுற்றுலா வலைத்தளம்
- பிரித்தானிய கலைக்களஞ்சியத்தில் உள்ள பெலீசு பற்றிய பக்கம்
- Belize உலகத் தரவுநூலில் இருந்து
மேற்கோள்கள்
[தொகு]