உள்ளடக்கத்துக்குச் செல்

heifer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

heifer

  1. கால்நடையியல். இளம் கிடாரி; கடாரி; முதல் ஈற்றுக்கு முந்தைய கிடாரிக் கன்று
  2. கன்றீனா இளம்பசு; கிடேறி
  3. நாகு




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=heifer&oldid=1865564" இலிருந்து மீள்விக்கப்பட்டது