உள்ளடக்கத்துக்குச் செல்

3 (எண்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
← 2 3 4 →
−1 0 1 2 3 4 5 6 7 8 9
முதலெண்மூன்று
வரிசை3ஆவது
மூன்றாவது
காரணியாக்கல்பகா எண்
காரணிகள்1, 3
ரோமன்III
ரோமன் (ஒருங்குறியில்)Ⅲ, ⅲ
கிரேக்க முன்குறிtri-
இலத்தீன் முன்குறிtre-/ter-
இரும எண்112
முன்ம எண்103
நான்ம எண்34
ஐம்ம எண்35
அறும எண்36
எண்ணெண்38
பன்னிருமம்312
பதினறுமம்316
இருபதின்மம்320
36ம்ம எண்336
அரபு٣,3
வங்காளம்
சீனம்三,弎,叁
தேவநாகரி
செஸ்
கிரேக்கம்γ (or Γ)
எபிரேயம்ג
சப்பானியம்
கெமர்
கொரியம்셋,삼
மலையாளம்
தமிழ்
தெலுங்கு
தாய்

3 அல்லது மூன்று (three) என்பது 2 இற்குப் பிந்தையதும், 4 இற்கு முந்தையதுமான இயல் எண்ணாகும். இது மிகச் சிறிய ஒற்றைப்படை பகா எண்ணும், சதுர எண்ணுக்கு முந்தைய ஒரே பகா எண்ணும் ஆகும். 3 என்பது தமிழ் எண்களில் என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண்ணாகும். இது பல சமூகங்களில் சமய மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

காரணிகள்

[தொகு]

மூன்றின் நேர்க் காரணிகள் 1, 3 என்பனவாகும்.[1]

இயல்புகள்

[தொகு]
  • மூன்று ஓர் ஒற்றை எண்ணாகும்.
  • மூன்றானது இரண்டாவது முக்கோண எண்ணாகும்.
  • மூன்றை மூன்று வர்க்க எண்களின் கூட்டுத் தொகையாக எழுதலாம்.
  • மூன்றானது நான்காவது பிபனாச்சி எண் ஆகும்.
  • மூன்றானது இரண்டாவது லூகாஸ் எண்ணாகும்.
  • மூன்று ஒரு சோஃவி ஜெர்மேன் முதன்மை எண் ஆகும். ஏனெனில், என்பதும் ஒரு முதன்மை எண்ணாகும்.
  • நேர்விளிம்பையும் கவராயத்தையும் பயன்படுத்தி ஒரு சமபக்க முக்கோணியை உருவாக்கலாம்.[2]

மூன்றின் பெருமை

[தொகு]


வேதம் மூன்று - இருக்கு,யசூர்,சாமம்
மூன்று மூர்த்திகள் - பிரம்மா,விஸ்ணு,சிவன்
தொழில்கள் மூன்று - படைத்தல்,காத்தல்,அழித்தல்
உலகம் மூன்று - பூதலம்,மீதலம்,பாதலம்
கடவுளின் நிலை மூன்று - அருவம்,உருவம்,அருவுருவம்
காலம் மூன்று - இறந்தகாலம்,நிகழ்காலம்,எதிர்காலம்
ஆசைகள் மூன்று - மண்ணாசை,பொன்னாசை,பெண்ணாசை
குணங்கள் மூன்று - சத்துவம்,ராயசம்,தாமதம்
தமிழ் மூன்று - இயல்,இசை,நாடகம்
கனிகள் மூன்று - மா,பலா,வாழை

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=3_(எண்)&oldid=3986278" இலிருந்து மீள்விக்கப்பட்டது