1972
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1972 (MCMLXXII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும்.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 11 - கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷ் என்ற பெயருடன் சுதந்திரம் பெற்றது.
- ஜனவரி 21 - இந்தியாவின் அசாம் மாநிலத்தின் ஒரு பகுதி மேகாலயா மாநிலம் என உதயமானது.
- ஜனவரி 24 - ஜப்பானிய இராணுவவீரரான Shoichi Yokoi இருபத்தெட்டு ஆண்டுகள் காட்டில் கழித்த பின்னர் கண்டுபிடிக்கப்பட்டார்.
- மார்ச் 19 - இந்தியாவும், பங்களாதேசும் நட்புறவு பத்திரத்டின் கையோப்பமிட்டன.
- மே 22 - சிலோன் ஸ்ரீலங்கா எனப் பெயரிடப்பட்டது.
- ஜூன் 5 - ஐக்கிய நாடுகள் அவை இன்று உலக சுற்றுச்சூழல் தினம் என்று அறிவித்தது.
பிறப்புக்கள்
[தொகு]- ஏப்ரல் 17 - முத்தையா முரளிதரன், இலங்கைப் பந்தாளர்
- ஜூலை 8 - சௌரவ் கங்குலி இந்தியத் துடுப்பாளர்
இறப்புக்கள்
[தொகு]- பெப்ரவரி 20 - மரியா கோயெப்பெர்ட் மேயர், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (பி. 1906)
- ஏப்ரல் 4 - காயிதே மில்லத், இந்திய அரசியல்வாதி (பி. 1896)
- ஏப்ரல் 16 - யசுனாரி கவபட்டா, நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய எழுத்தாளர் (பி. 1899)
- சூலை 22 - டி. எஸ். பாலையா, தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1914)
நோபல் பரிசுகள்
[தொகு]- இயற்பியல் - John Bardeen, Leon Neil Cooper, John Robert Schrieffer
- வேதியியல் - Christian B. Anfinsen, Stanford Moore, William H. Stein
- மருத்துவம் - Gerald M. Edelman, Rodney R. Porter
- இலக்கியம் - Heinrich Böll
- சமாதானம் - வழங்கப்படவில்லை
- பொருளியல் (சுவீடன் வங்கி வழங்கும் பரிசு) - John Hicks, Kenneth Arrow
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]1972 நாட்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Stephenson, F. R.; Morrison, L. V. (1984). "Long-Term Changes in the Rotation of the Earth: 700 B. C. to A. D. 1980". Philosophical Transactions of the Royal Society A (Royal Society) 313 (1524): 47–70. doi:10.1098/rsta.1984.0082. Bibcode: 1984RSPTA.313...47S.
- ↑ "FACTBOX: The life of ex-U.N. head Kurt Waldheim". Reuters. June 14, 2007. https://www.reuters.com/article/us-austria-waldheim-factbox/factbox-the-life-of-ex-un-head-kurt-waldheim-idUSL1487718320070614.
- ↑ 1976 WESCON Technical Papers: Western Electronic Show and Convention : Papers Presented at the Western Electronic Show and Convention in Los Angeles, California, September 14-17, 1976. Western Electronic Show and Convention. 1976. p. 1.