1841
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1841 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1841 MDCCCXLI |
திருவள்ளுவர் ஆண்டு | 1872 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2594 |
அர்மீனிய நாட்காட்டி | 1290 ԹՎ ՌՄՂ |
சீன நாட்காட்டி | 4537-4538 |
எபிரேய நாட்காட்டி | 5600-5601 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1896-1897 1763-1764 4942-4943 |
இரானிய நாட்காட்டி | 1219-1220 |
இசுலாமிய நாட்காட்டி | 1256 – 1257 |
சப்பானிய நாட்காட்டி | Tenpō 12 (天保12年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2091 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4174 |
1841 (MDCCCXLIV) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும், பழைய ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 7 யாழ்ப்பாணத்தில் "மோர்னிங் ஸ்டார்" பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது.
- ஜனவரி 26 - ஐக்கிய இராச்சியம் ஹொங்கொங்கைப் பிடித்தது.
- செப்டம்பர் 24 - ஐக்கிய இராச்சியம் சரவாக் மாநிலத்தை புரூணையிடம் இருந்து பெற்றது. அதன் "ராஜா"வாக ஜேம்ஸ் புரூக் நியமிக்கப்பட்டார்.
நாள் அறியப்படாதவை
[தொகு]- ஏப்ரல் - யாழ்ப்பாணம், மானிப்பாயில் அமெரிக்க மிஷ்னால் தமிழ் அகராதி வெளியிடப்பட்டது.
- ஜூன் - இலங்கை வங்கி திறக்கப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]- சனவரி 15 - ஜான் பென்னிகுவிக் (இ - 1911)[1]
- ஜூலை 13 - ஓட்டோ வாக்னர்
இறப்புகள்
[தொகு]1841 நாட்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சாமியர் குடும்பம் - பென்னிகுவிக்". பார்க்கப்பட்ட நாள் 2015-07-28.