1695
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1695 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1695 MDCXCV |
திருவள்ளுவர் ஆண்டு | 1726 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2448 |
அர்மீனிய நாட்காட்டி | 1144 ԹՎ ՌՃԽԴ |
சீன நாட்காட்டி | 4391-4392 |
எபிரேய நாட்காட்டி | 5454-5455 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1750-1751 1617-1618 4796-4797 |
இரானிய நாட்காட்டி | 1073-1074 |
இசுலாமிய நாட்காட்டி | 1106 – 1107 |
சப்பானிய நாட்காட்டி | Genroku 8 (元禄8年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1945 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4028 |
1695 (MDCXCV) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும். அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- ஏப்ரல் - ஊடகத் தணிக்கையை புதுப்பிப்பதில்லை என இங்கிலாந்து நாடாளுமன்றம் தீர்மானித்தது.[1]
- ஆகத்து 13-15 - ஒன்பதாண்டுப் போர்: பிரென்சுப் படைகள் பிரசெல்சு நகரைக் குண்டுகள் போட்டுத் தாக்கின.
- செப்டம்பர் 7 - ஆங்கிலேய கடற்கொள்ளையன் என்றி எவெறி முகலாயர்களின் காஞ்-இ-சவாய் என்ற கப்பலைத் தாக்கி சூறையாடினான். இதற்குப் பதிலடியாக, பேரரசர் ஔரங்கசீப் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வணிக நடவடிக்கைகளைத் தடை செய்யப்போவதாக அச்சுறுத்தினார்.
- டிசம்பர் 31 - பலகணி வரி இங்கிலாந்தில் விதிக்கப்பட்டது.[2] இதனால் சிலர் தமது பலகணிகளை செங்கற்கள் கொண்டு மூடினர்.
- உருசியா துருக்கி மீது போரை அறிவித்தது.
- இந்தியத் துணி, மற்றும் பட்டு நெசவாளர்களுக்குத் தடை விதிக்கக் கோரி ஆங்கிலேய உற்பத்தியாளர்கள் இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- பொட்டலா அரண்மனை கட்டி முடிக்கப்பட்டது.
- பிரேசிலில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
- தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம் டச்சுக்காரரினால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- சூலை 8 - கிறித்தியான் ஐகன்சு, டச்சு இயற்பியலாளர் (பி. 1629)
- அக்டோபர் 13 - எப்ரேம் தெ நேவேர், சென்னையின் முதல் கிறித்தவ மறைபணியாளர் (பி. 1603)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Palmer, Alan; Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 198–200. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-5616-2.
- ↑ Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. p. 287. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.