1557
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1557 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1557 MDLVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1588 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2310 |
அர்மீனிய நாட்காட்டி | 1006 ԹՎ ՌԶ |
சீன நாட்காட்டி | 4253-4254 |
எபிரேய நாட்காட்டி | 5316-5317 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1612-1613 1479-1480 4658-4659 |
இரானிய நாட்காட்டி | 935-936 |
இசுலாமிய நாட்காட்டி | 964 – 965 |
சப்பானிய நாட்காட்டி | Kōji 3 (弘治3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1807 |
யூலியன் நாட்காட்டி | 1557 MDLVII |
கொரிய நாட்காட்டி | 3890 |
ஆண்டு 1557 (MDLVII) பழைய யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சூன் 7 – இங்கிலாந்தின் முதலாம் மேரி தனது கணவர் எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்புவின் பிரான்சுக்கு எதிரான போரில் இணைந்து கொண்டார்.
- சீனாவின் மிங் அரசின் அனுமதியுடன், மேற்கத்தைய, கீழைத்தேய வணிகர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, போர்த்துக்கீசர் மக்காவுவில் குடியேறினர்.
- எசுப்பானியா திவாலா நிலைக்கு வந்தது.[1]
- வேல்சு கணிதவியலாளர் ராபர்ட் ரெக்கார்டே என்பவர் சமன் (=), மற்றும் ஆங்கிலக் கூட்டல், கழித்தல் குறிகளை தனது The Whetstone of Witte எனும் நூலில் அறிமுகப்படுத்தினார்.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- சூன் 11 – போர்த்துகலின் மூன்றாம் யோவான் மன்னர் (பி. 1502)
- செப்டம்பர் 1 – இழ்சாக் கார்ட்டியே, பிரெஞ்சு நாடுகாண் பயணி (பி. 1491)
- டிசம்பர் 13 – டார்ட்டாக்ளியா, இத்தாலியக் கணிதவியலர் (பி. 1499)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Archer, Christon; et al. (2002). World History of Warfare. Lincoln: University of Nebraska Press. p. 251. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8032-4423-8.