உள்ளடக்கத்துக்குச் செல்

1100

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயிரமாண்டு: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
1100
கிரெகொரியின் நாட்காட்டி 1100
MC
திருவள்ளுவர் ஆண்டு 1131
அப் ஊர்பி கொண்டிட்டா 1853
அர்மீனிய நாட்காட்டி 549
ԹՎ ՇԽԹ
சீன நாட்காட்டி 3796-3797
எபிரேய நாட்காட்டி 4859-4860
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

1155-1156
1022-1023
4201-4202
இரானிய நாட்காட்டி 478-479
இசுலாமிய நாட்காட்டி 493 – 494
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 1350
யூலியன் நாட்காட்டி 1100    MC
கொரிய நாட்காட்டி 3433
1100-இல் கிழக்கு அரைக்கோளம்

1100 (MC) பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான ஒரு நெட்டாண்டாகும்.

நிகழ்வுகள்

[தொகு]

அமெரிக்காக்கள்

[தொகு]

ஆசியா

[தொகு]

ஐரோப்பா

[தொகு]
  • ஆகத்து 2இங்கிலாந்து மன்னர் இரண்டாம் வில்லியம் வேட்டையாடும் போது ஏற்பட்ட விபத்தில் இறந்ததை அடுத்து, அவரது சகோதரர் முதலாம் என்றி மன்னராக அறிவிக்கப்பட்டார்.
  • ஆகத்து 5 – முதலாம் என்றி இங்கிலாந்தின் மன்னராக வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் முடி சூடினார்.[4]
  • செப்டம்பர் 23 – இங்கிலாந்தின் முதலாம் என்றியின் அழைப்பின் பேரில், நாடு கடந்த நிலையில் வாழ்ந்து வந்த கேன்டர்பரி பேராயர் அன்சலேம் இங்கிலாந்து திரும்பினார்.
  • நவம்பர் 11 - இங்கிலாந்து மன்னர் முதலாம் என்றி இசுக்காட்லாந்தின் இளவரசி மெட்டில்டாவைத் திருமணம் புரிந்தார்.
  • ஐசுலாந்தில் சட்டங்கள் அனைத்தும் எழுத்து வடிவில் இருக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

சமயம்

[தொகு]

வேறு

[தொகு]
  • காயசைக்கும் விளையாட்டு (draughts) கண்டுபிடிக்கப்பட்டது (அண்ணளவான காலம்).[5]

பிறப்புகள்

[தொகு]

இறப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Maalouf, Amid (1983). La Croisade vue par les Arabes. Paris: Lattès. p. 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-7096-0547-2.
  2. Hagenmeyer, Hendrich (1973). Chronologie de la première croisade, 1094-1100. Olms. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-487-04756-0.
  3. "Baldwin I of Edessa". Archived from the original on 2010-05-09. பார்க்கப்பட்ட நாள் 2010-08-05.
  4. "Communal Courts". Archived from the original on 23 சூன் 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-08-05.
  5. "The history of checkers". Archived from the original on 2010-02-22. பார்க்கப்பட்ட நாள் 2010-08-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=1100&oldid=3729526" இலிருந்து மீள்விக்கப்பட்டது