மெம்
Appearance
← லெமெட் மெம் நன் → | ||||
---|---|---|---|---|
போனீசியம் | எபிரேயம் | அரமேயம் | சிரியைக் | அரபு |
מ,ם | ܡܡ | م,م | ||
வழித்தோன்றிய அகரவரிசைகள் |
கிரேக்கம் | இலத்தீன் | சிரிலிக் | |
Μ | M | М | ||
பலுக்கல் குறியீடு: | m | |||
அகரவரிசையில் பெற்றுள்ள இடம்: | 13 | |||
எண் (ஜேமெட்ரியா) பெறுமதி: | 40 |
மெம் (Mem) (மீம் அல்லது மிம் என்றும் எழுதப்படும்) என்பது அரபி மற்றும் எபிரேய மொழி உள்ளிட்ட செமிடிக் மொழிகளின் அகரவரிசையில் பதின்மூன்றாம் எழுத்தாகும்.