தியோஸ்
Appearance
தியோஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஜெட்ஜ்ஹோர், ஜெத்ஹெர், தாச்சோஸ், தாகோஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | கிமு 361/0–359 [1][2], எகிப்தின் முப்பதாம் வம்சம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Coregency | மூன்று ஆண்டுகள் முதலாம் நெக்தனெபோவுடன் இணை ஆட்சியாளர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | முதலாம் நெக்தனெபோ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | இரண்டாம் நெக்தனெபோ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | இரண்டாம் கெதேப்நய்த்திர்பினெத் [4] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தந்தை | முதலாம் நெக்தனெபோ |
தியோஸ் (Teos) பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை இறுதியாக ஆண்ட உள்ளூர் எகிப்தியர்களின் முப்பதாம் வம்சத்தின் இரண்டாம் பார்வோன் ஆவார்.
பாரசீக அகாமனிசியர்களை நைல் நதிப் போரில் புறமுதுகு காட்டி ஓடச்செய்த இவரது முந்தைய எகிப்திய பார்வோன் முதலாம் நெக்தனெபோவை மனதில் கொண்டு, கிமு 374/3-களில் பார்வோன் தியோஸ், ஏதன்ஸ் மற்றும் ஸ்பார்ட்டா நாடுகளின் படைத்துணையுடன், அகாமனிசியர்களின் ஆட்சிப் பகுதியில் இருந்த பாலஸ்தீனம் மற்றும் போனீசியா நாடுகளை வென்று கைப்பற்றினார். [5][6][7]
சதித்திட்டமும், முடிவும்
[தொகு]தியோசின் சகோதரர் ஜாஹாபிமுவின் மகன் இரண்டாம் நெக்தனெபோ சதித்திட்டம் தீட்டி உள்நாட்டு கலவரம் செய்ததால், பார்வோன் தியோஸ், அண்மைக் கிழக்கின் நகரமான சூசாவிற்கு தப்பி ஓடினார்.[8][7]
இதனையும் காண்க
[தொகு]ஆதாரம்
[தொகு]- ↑ Lloyd 1994, ப. 358.
- ↑ Depuydt 2006, ப. 270.
- ↑ Late Period Dynasty 30: Teos accessed January 22, 2007
- ↑ Dodson & Hilton 2004.
- ↑ Lloyd 1994, ப. 343.
- ↑ Wilkinson 2010, ப. 457–59.
- ↑ 7.0 7.1 Grimal 1992, ப. 377–378.
- ↑ Lloyd 1994, ப. 341; 349.
ஆதார நூற்பட்டியல்
[தொகு]- Depuydt, Leo (2006). "Saite and Persian Egypt, 664 BC - 332 BC". In Hornung, Erik; Krauss, Rolf; Warburton, David A. (eds.). Ancient Egyptian Chronology. Brill, Leiden/Boston. pp. 265–283. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978 90 04 11385 5.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Dodson, Aidan; Hilton, Dyan (2004). The Complete Royal Families of Ancient Egypt. London: Thames & Hudson Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-05128-3.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Grimal, Nicolas (1992). A History of Ancient Egypt. Oxford: Blackwell Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780631174721.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Lloyd, Alan B. (1994). "Egypt, 404–322 B.C.". In Lewis, D.M.; Boardman, John; Hornblower, Simon; et al. (eds.). The Cambridge Ancient History (2nd ed.), vol. VI – The Fourth Century B.C. Cambridge University Press. pp. 337–360. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0 521 23348 8.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Wilkinson, Toby (2010). The Rise and Fall of Ancient Egypt. London: Bloomsbury. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978 1 4088 10026.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]- Livius.org: Teos பரணிடப்பட்டது 2013-06-23 at the வந்தவழி இயந்திரம்