கோரோட்-23
Appearance
நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Serpens |
வல எழுச்சிக் கோணம் | 18h 39m 07.84s |
நடுவரை விலக்கம் | +04° 21′ 27.91″ |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G0V |
மாறுபடும் விண்மீன் | planetary transit |
வான்பொருளியக்க அளவியல் | |
Proper motion (μ) | RA: -2.40647 ± 0.0638291 மிஆசெ/ஆண்டு Dec.: -8.32188 ± 0.0606489 மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 0.91542 ± 0.0384639 மிஆசெ |
தூரம் | Expression error: Unrecognized punctuation character "±". ஒஆ (Expression error: Unrecognized punctuation character "±". பார்செக்) |
விவரங்கள் | |
திணிவு | 0.95 M☉ |
ஆரம் | 2.11569 R☉ |
ஒளிர்வு | 0.543517 L☉ |
வெப்பநிலை | 5426 கெ |
அகவை | 7.2 பில்.ஆ |
கோரோட் - 23 CoRoT-23) என்பது செர்பென்சு விண்மீன் குழுவில் நம்மிடமிருந்து 1956 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு விண்மீனாகும். குறைந்தது ஒரு கோள் இந்த விண்மீனைச் சுற்றிவருகிறது.
பான்மைகள்
[தொகு]கோரோட் - 23 என்பது நமது சூரியனைப் போன்ற ஒரு மஞ்சள் குறுமீன் முதன்மை வரிசை விண்மீனாகும். [1] சூரியப் ழ்பொருண்மை 1.098 ஆகவும் இதன் சூரிய ஆரம் 0.86 ஆகவும் உள்ளது. மேற்பரப்பு வெப்பநிலை சுமார் 5900 கெ. ஆகும்.
கோள் அமைப்பு
[தொகு]கோரோட் - 23 - சி என்ற கோள் இந்த விண்மீனைச் சுற்றி வருவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [2]
[3] இந்தக் கோள் நிலையற்ற வட்டணையில் இருக்கலாம் என்றும் எதிர்காலத்தில் ஓம்பல் விண்மீனுடன் இணையலாம் என்றும் கருதப்படுகிறது.
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 2.8 MJ | 0.0477 | 3.6314 | 0.16 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ E. Plavalova (2011-08-17). "Taxonomy of the Extrasolar Planet". Astrobiology 12 (4): 361–369. doi:10.1089/ast.2011.0708. பப்மெட்:22506608.
- ↑ "CoRoT-23 Planets in the system". பார்க்கப்பட்ட நாள் February 25, 2019.
- ↑ Rouan, D.; Parviainen, H.; Moutou, C.; Deleuil, M.; Fridlund, M.; Ofir, A.; Havel, M.; Aigrain, S. et al. (2012). "Transiting exoplanets from the CoRoT space mission . XIX. CoRoT-23b: A dense hot Jupiter on an eccentric orbit". Astronomy and Astrophysics 537: A54. doi:10.1051/0004-6361/201117916. Bibcode: 2012A&A...537A..54R.